மீண்டும் உச்சத்திற்கு பறக்குது பெட்ரோல் விலை

சென்னை:
மீண்டும் உச்சத்திற்கு போகுது பெட்ரோல் விலை. இந்த கடும் விலை உயர்வு மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.22 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.69 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய விலையிலிருந்து 13 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.22 காசுகளாகவும், டீசல் 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.69 காசுகளாகவும் உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!