மீண்டும் உயர ஆரம்பிச்சுடுச்சு பெட்ரோல், டீசல் விலை

சென்னை:
ஆரம்பிச்சுடுச்சு… மீண்டும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர ஆரம்பிச்சுடுச்சு.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.19 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.07 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து 73.19 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 130 காசுகள் அதிகரித்து 68.07 காசுகளாகவும் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!