மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை… காங்., வலியுறுத்த முடிவு

புதுடில்லி:
வேண்டும்… வேண்டும்… ஓட்டுச் சீட்டு முறை மீண்டும் வேண்டும்… என்று காங்., வலியுறுத்தப் போகிறது.

லோக்சபா மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் தேர்தலில் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைக்க காங்., திட்டமிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!