மீண்டும் விலை குறைந்தது பெட்ரோல், டீசல்
சென்னை:
நேற்றைய விலையில் இருந்து விலை குறைந்துள்ளது பெட்ரோல்.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.88 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.74.99 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை அமலுக்கு வந்தது.
பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 43 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாக உள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S