மீ டூ புகார்கள் குறித்த மனு… தள்ளுபடி செய்தது டில்லி ஐகோர்ட்

புதுடில்லி:
தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க வேண:டும் என்ற மனுவை தள்ளுபடி செய்துள்ளது டில்லி ஐகோர்ட்.

மீ டூ இயக்கத்தின் மூலம் பதிவு செய்யப்படும் பாலியல் தொல்லை வழக்குகளை தேசிய மகளிர் ஆணையம் தானே முன்வந்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை டில்லி ஐகோர்ட் விசாரித்து தள்ளுபடி செய்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!