முக்கொம்பு கதவணையில் உடைந்த பகுதி… தண்ணீர் வீணாக செல்லுதல் தடுக்கப்பட்டது

திருச்சி:
கொள்ளிடத்தில் வீணாக செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கொம்பு கதவணையில் உடைந்த பகுதியிலிருந்து வெளியேறிய நீரை தடுக்க, 700 லாரிகள் மூலம் பாறைகள் கொண்டு வரப்பட்டு தடுப்பு பணிகள் நடந்தன.

இந்நிலையில் கதவணையிலிருந்து கொள்ளிடத்தில் வீணாக செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் பணி நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!