முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை தொகை உயர்வு

சென்னை:
உயர்வு… உயர்வு… மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சைக்கான தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பயனாளர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 1.58 கோடி பேர் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!