முதல்வருக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர்… பரபரப்பு

லக்னோ:
முதல்வருக்கு அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

”ஜாதி அடிப்படையில், கடவுளரை பிரிக்கக் கூடாது,” எனக் கூறி, உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, அம்மாநில பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர், ஓம் பிரகாஷ் ராஜ்பார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஷாம்லி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் இவ்வாறு பேசியுள்ளார். இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!