முதல்வரை சந்தித்த சினிமா தயாரிப்பாளர்கள்

சென்னை:
விஷால் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி சங்க அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டது. இந்நிலையல் தயாரிப்பாளர்கள் முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளனர்.

சினிமா தயாரிப்பாளர்கள் முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். நடிகர் விஷால் முறை கேட்டில் ஈடுபடுவதாக கூறி தயாரிப்பாளர்கள் சிலர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கிரின் வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டில் அவரை சந்தித்து பேசினர்.

இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!