முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை:
முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

சென்னையில் முதல்வர் பழனிசாமியை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளது தொடர்பாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!