முறையிட உள்ளோம்… முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்

புதுடில்லி:
முறையிட உள்ளோம்… ஜனாதிபதியை சந்தித்து முறையிட உள்ளோம். என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:

‘உர்ஜித் படேல் ராஜினாமாவால் நாட்டில் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை இல்லாத சூழல் நிழவுகிறது; இதுகுறித்து ஜனாதிபதியை சந்தித்து முறையிட உள்ளோம். உர்ஜித் ராஜினாமா நாட்டிற்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஏற்கனவே நிதி நெருக்கடி தொடங்கி விட்டது’, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!