மூட நம்பிக்கையல்ல… முடிவான நம்பிக்கை.. தமிழிசை கருத்து

சென்னை:
பண்பாடுதான் முக்கியம்…இது மூடநம்பிக்கையல்ல…முடிவான நம்பிக்கை.. இது தீர்க்கக்கூடிய.. நம்பிக்கையல்ல… தீர்க்கமான.. தீவிரமான நம்பிக்கை என்று கருத்து தெரிவித்துள்ளார் பாஜ தமிழக தலைவர் தமிழிசை.

சபரிமலை விவகாரம் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து.

பண்பாடுதான் முக்கியம்… இது மூடநம்பிக்கையல்ல… முடிவான நம்பிக்கை.. இது தீர்க்கக்கூடிய.. நம்பிக்கையல்ல… தீர்க்கமான.. தீவிரமான நம்பிக்கை என்று பதிவிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!