மூத்த நீதிபதி குரியன் ஜோசப் பணி ஓய்வு பெற்றார்

புதுடில்லி:
மூத்த நீதிபதி குரியன் ஜோசப் ஓய்வு பெற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான, குரியன் ஜோசப், நேற்று ஓய்வு பெற்றார். இந்தாண்டு ஜனவரியில், அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக புகார் கூறிய, நான்கு நீதிபதிகளில், இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!