மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் வாயில்கள் திறப்பு

சென்னை:
கூடுதல் வாயில்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ள என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று 18ம் தேதி கூடுதல் வாயில்கள் திறக்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக மெட்ரோ நிலையங்களில் கூடுதல் வாயில்கள் திறக்கப்பட உள்ளன. சென்னை அண்ணாநகர், அண்ணாநகர் கிழக்கு , பச்சையப்பா கல்லூரி மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் வாயில்கள் திறக்கப்பட உள்ளது. இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!