மேகதாது அணை விவகாரம்… டில்லிக்கு செல்கிறார் தமிழக கவர்னர்

சென்னை:
கர்நாடகா அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவது தொடர்பாக பேச இன்று பிரதமரை சந்திக்க டில்லி செல்கிறார் தமிழக கவர்னர்.

மேகதாது விவகா;ரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை இன்று 7ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளார். இதற்காக இன்று டில்லி செல்லும் கவர்னர், மாலையே மீண்டும் சென்னை திரும்ப உள்ளார்.

இத்தகவலை கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!