மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

சேலம்:
அதிகரிக்கப்பட்டுள்ளது… மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 13,000 கனஅடியில் இருந்து 17000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 850 கனஅடிநீர் வெளியறே்றப்படுகிறது. அதே சமயம் அணைக்கு வரும் நீரின் அளவு 4406 கனஅடியில் இருந்து 3926 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 102.88 அடியாகவும், நீர்இருப்பு 68.82 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!