மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

சேலம்:
தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது… மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 5548 கனஅடியில் இருந்து 6155 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 500 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 98.42 அடியாகவும், நீர்இருப்பு 62.813 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!