மேட்டூருக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்தது

சேலம்:
குறைந்துள்ளது… தண்ணீர் வரத்து குறைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1513 கனஅடியில் இருந்து 1164 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 12,500 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 99.20 அடியாகவும், நீர்இருப்பு 63.80 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!