மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்தது

சேலம்:
வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட பாசன பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!