மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் காலமானார்
வாஷிங்டன்:
முன்னணி நிறுவனமான மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் புற்றுநோயால் காலமானார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னணி நிறுவனமான மைக்ரோ சாப்ட்’ மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் தலைமை இடம் உள்ளது உலகின் மிகப்பெரிய மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும்.
கம்ப்யூட்டருக்கு தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது. இதனை பில்கேட்சும், பவுல் ஜிஆலன் ஆகிய இருவரும் 1975-ம் ஆண்டு நிறுவினர்.
இந்நிலையில் பவுல் ஜி ஆலன் கடந்த 9 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S