ரயில்களில் தரமற்ற உணவு…7500 புகார்கள்

புதுடில்லி:
ரயில்களில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாக 7500 புகார்கள் வந்துள்ளது.

”நடப்பாண்டின், அக்டோபர் மாதம் வரை, ரயில்களில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக, 7,500 ரயில் பயணியர் புகார் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், தரமற்ற உணவு வினியோகித்த வியாபாரிகளுக்கு, 1.55 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலை லோக்சபாவில் பா.ஜ.,வைச் சேர்ந்த ரயில்வே இணை அமைச்சர் ராஜேன் கோஹெயின் தெரிவித்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!