ரஷ்யா ஒப்பந்தத்தை மீறியதால் அமெரிக்கா விலகுகிறது

ரஷ்யாவும், அமெரிக்காவும், 1987ல், ஒரு ஒப்பந்தம் செய்தன. அதன்படி, 300 கி.மீ., முதல், 3,000 கி.மீ., தூரம் வரை செலுத்தக் கூடிய இடைப்பட்ட தூர அணு ஆயுதங்களை தயாரிப்பதில்லை, கையிருப்பு வைத்திருப்பதில்லை என, முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வருகிறது.

‘ஒப்பந்தத்தை ரஷ்யா மீறியுள்ளதால், இதில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!