ராகுல் மீது உரிமை மீறல் பிரச்னை… பாஜ கொண்டு வந்தது

புதுடில்லி:
உரிமை மீறல் பிரச்னை… ராகுல் மீது பாஜ கொண்டு வந்துள்ளது.

காங்., தலைவர் ராகுல் மீது லோக்சபாவில் பா.ஜ., சார்பில் உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டுள்ளது.

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மீது ராகுல் கூறிய கருத்து தொடர்பாக, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பார்லியின் இரு அவைகளிலும் பா.ஜ., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ரபேல் விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் ராகுல் மீது பா.ஜ., உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்துள்ளது. பா.ஜ., எம்.பி., அனுராக் தாகூர் இதை கொண்டு வந்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!