ராஜஸ்தானில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா

ஜெய்பூர்:
ராஜஸ்தானில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது.

ராஜஸ்தானில் 13 அமைச்சர்கள் மற்றும் 10 துணை அமைச்சர்கள் பதவியேற்றனர். கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், அமைச்சர்களுக்கு அம்மாநில கவர்னர் கல்யாண் சிங் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!