ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜினாமா

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் முதல்வர் ராஜினாமா செய்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளதை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இழந்தது.

முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, கவர்னரை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!