ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்… வரும் 9ம் தேதி நடக்கிறது

புதுடில்லி:
வரும் 9ம் தேதி நடக்கிறது… நடக்கிறது… ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் நடக்கிறது.

ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 9 ல் நடைபெற உள்ளதாக ராஜ்யசபா செயலாளர் தெரிவித்துள்ளார். ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 8 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த எம்.பி., ஹரிவன்ஷ் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!