ராணுவ சட்டத்தில் மாற்றம்… உக்ரைன் நாட்டுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

மாஸ்கோ:
ரஷ்ய எல்லையில் உள்ள ராணுவத்தினருக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ள உக்ரைன் நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், உக்ரைன் நாட்டை சேர்ந்த மூன்று கப்பல்களை, ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து ரஷ்ய எல்லையில் உள்ள பகுதிகளில் மட்டும் ராணுவத்தினருக்கு முழு அதிகாரம் அளிக்கும் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக உக்ரைன் அரசு அறிவித்தது.

உக்ரைன் நாட்டின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!