ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கச்சத்தீவு:
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், தமிழக மீனவர்களின் 50க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரும் தமிழக மீனவர்களை எச்சரிக்கை விடுத்ததுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!