ருபெல்லா நோயை இல்லாதொழித்த நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் ருபெல்லா நோயை இல்லாதொழித்த நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான சான்றிதழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Sharing is caring!