ரூ.13.32 கோடி நிவாரண நிதி வந்துள்ளது… முதல்வர் தகவல்

சென்னை:
ரூ.13.32 கோடி வந்துள்ளது… நிவாரண நிதியாக வந்துள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பொது நிவாரண நிதியாக ரூ.13.32 கோடி வந்துள்ளது என முதல்வர் பழனிசாமி கூறி உள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இது வரையில் ரூ.13.32 கோடி வந்துள்ளது.

அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், நடிகர்கள் பொதுமக்கமள்ள் என பல்வேறு தரப்பினர் நிதி உதவி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!