லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது

அரியலூர்:
லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தத் தொகையை கொடுத்த உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூரில் ஒப்பந்த தொகையை தருவதற்காக, தமிழ்வேல் என்பவரிடம் ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நீர்வள ஆதார உதவி செயற்பொறியாளர் மணிமாறனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!