லண்டனில் தீபாவளி கொண்டாட்டம் ஸ்டார்ட்

லண்டன்:
லண்டனில் இப்போதே தீபாவளி இப்போதே இந்தியர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் தீபாவளியை முன்கூட்டியே இந்தியர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். பிரபல டிராபல்கர் சதுக்கத்தில் நடந்த கொண்டாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று நடனமாடினர்.

பத்மாவத் திரைப்பட பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறிக்கொண்டனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!