லோக் ஆயுக்தா மசோதா… சட்டத்தின் முன் அனைவரும் சமம்… அமைச்சர் சொல்றார்

சென்னை:
அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?

சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள், அதிகாரிகள் என்று அனைவரும் லோக்ஆயுக்தா வரம்புக்குள் வருவர். யாராகா இருந்தாலும் சட்டத்திற்கு முன் சமம். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் விசாரிக்கப்படுவர். லோக்ஆயுக்தா மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!