வங்க தேசம் தேர்தல்… வெற்றிப் பெற்ற ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி:
வங்க தேசத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் நடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமிக் லீக் கட்சி 298 தொகுதிகளில் 287 தொகுதிகளை கைபற்றியுள்ளது.

பிரதமராக ஷேக் ஹசீனா மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பிலும் ஷேக்ஹசீனாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!