வசுந்தராவுக்கு ஓய்வு கொடுங்க… சரத்யாதவ் பேச்சால் சர்ச்சை

அல்வார்:
ஓய்வு கொடுங்கள்… வசுந்தரா ராஜேவுக்கு ஓய்வு கொடுங்கள் என்று சரத்யாதவ் கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் சட்டசபைக்கு இன்று (7ம் தேதி) தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் அல்வார் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு முன்னாள் ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் சரத்யாதவ் பேட்டியளித்தார். அவரது பேட்டி வீடியோவாக வெளியாகியுள்ளது.

அதில் வசுந்த்ரா ராஜே மத்திய பிரதேச மாநிலத்தின் மகள், அவர் மிகவும் சோர்வாக உள்ளார். மேலும் குண்டாகிவிட்டார். அவருக்கு சற்று ஓய்வு கொடுங்கள் என பேசினார். சரத்யாதவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!