வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாளில் ஸ்டார்ட்…!

சென்னை:
தொடங்க உள்ளது… இன்னும் 2 நாட்களில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன விஷயம்ன்னா…

வடகிழக்கு பருவமழை இன்னும் இரண்டு நாளில் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது: அடுத்து வரும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!