வண்டி பெரியார் தேசிய நெடுஞ்சாலை 3 நாட்களுக்கு மூடல்

கொச்சி:
மூன்று நாட்கள் மூடப்படுகிறது… வண்டி பெரியார் தேசிய நெடுஞ்சாலை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் தேசிய நெடுஞ்சாலை இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. மழைக்கால முன்னெச்சரிக்கையாக சீரமைப்பு பணிகள் நடப்பதால் சாலை மூடப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!