வரதட்சணையாக வாங்கிய மாபியா கும்பல்… முதல்வர் பேச்சுக்கு கண்டனம்

லக்னோ:
காங்கிரஸ் கட்சி வரதட்சணையாக இத்தாலியிலிருந்து மாபியா கும்பலை அழைத்து வந்துள்ளது என்று முதல்வர் யோகி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச முதல்வர் -யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதாவது:

‘காங்கிரஸ் கட்சி, வரதட்சணையாக, இத்தாலியிலிருந்து ஒரு மாபியா கும்பலை அழைத்து வந்துள்ளது. அந்த கட்சி தலைவர் ராகுல், இந்தியாவுக்கு ஆதரவாக பேசுகிறாரா அல்லது பாக்.,கிற்கு ஆதரவாக பேசுகிறாரா என, சில நேரங்களில் சந்தேகம் வருகிறது’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!