வரும் 2ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது

சென்னை:
வரும் 2ம் மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை ஜன.,2ல் கூட உள்ளதை முன்னிட்டு, அன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!