விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்… மாஜி மத்திய அமைச்சர்கள் கோரிக்கை

புதுடில்லி:
விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்… வேண்டும் என்று மாஜி மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பா.ஜ., அதிருப்தியாளர்களான, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரபல வக்கீல் பாரத் பூஷண் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், ‘ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து, சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மாவை சந்தித்து புகார் அளித்துள்ளோம். அதன் அடிப்படையில், இந்த மோசடி குறித்து, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!