விசாரிக்கலாம்… பச்சைக் கொடி காட்டிய சென்னை ஐகோர்ட்

சென்னை:
விசாரிக்கலாம்… விசாரிக்கலாம்… என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

பல்வேறு துறைகளில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறவினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆத்மிகா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆத்மிகா தன்னிடம் உள்ள ஆதாரங்களை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நவ.,26ம் தேதி நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டு, விசாரணையை நவ.,29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!