விஜய் திவாசாத் தினம்… மலர் வளையம் வைத்து மத்திய அமைச்சர் அஞ்சலி

புதுடில்லி:
டிச.16ம் தேதி விஜய் திவாசாத்தை ஒட்டி மத்திய அமைச்சர் சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

1971 ம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போரில் இந்தியா வெற்றிபெற்ற தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 16 ம் தேதி விஜய் திவாசாக கொண்டாடப்படுகிறது.

இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர்ஜவான் ஜோதியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!