விலை உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல்

சென்னை:
இன்றும் விலை உயர்ந்தது பெட்ரோல், டீசல்… இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.94 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.38 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

நேற்றைய விலையிலிருந்து 14 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.94 காசுகளாகவும், டீசல் 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.38 காசுகளாகவும் உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!