விளக்கம் அளிக்க ஆஜராகுங்கள்… கோர்ட் உத்தரவு

மதுரை:
விளக்கம் அளிக்க ஆஜராகுங்கள்… ஆஜராகுங்கள்… என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. யாருக்கு தெரியுங்களா?

கடந்த 2017 ஆக.,3 ல் தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த ஐகோர்ட் கிளை, திருநெல்வேலி கலெக்டர், பாளையங்கோட்டை தாசில்தார், மாநகராட்சி கமிஷனர் நாளை (6ம் தேதி) ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!