வெப்பச்சலனம் சேலம் மாவட்டத்தில் மழை

சேலம்:
வெப்ப சலனம் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சேலம் சுற்றுவட்டார பகுதிகளான அணைமேடு, அஸ்தம்பட்டி, சின்னக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!