வெளிநாட்டவர்களின் இந்த உணவை சாப்பிட்டால் நீரிழிவு தீவிரமடையும்?

நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது ஒரு பற்றாக்குறை. உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகி, இன்சுலின் அளவு குறைந்திருப்பதைத் தான் நீரிழிவு என்று கூறுகின்றனர்.

நீரிழிவு இருந்தால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆகவே உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன் என்று காலையில் வெளிநாட்டவர்கள் அதிகம் சாப்பிடும் உணவுகளில் ஒன்றான கார்ன் ப்ளேக்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்? உடனே ஆபத்துக்கள் தொடர்பில் முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, நீரிழிவு தீவிரமடையவும் வாய்ப்புள்ளது.

Sharing is caring!