வெளிப்படையாக தெரிவிக்கணும்… தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி

புதுடில்லி:
வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்… வேண்டும்ட.. என்று தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குற்ற பின்னணியை மக்களுக்கு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தேர்தல் சமயத்தில், ‘டிவி’ மற்றும் பத்திரிகைகளில், குறைந்தபட்சம் மூன்று முறை இது தொடர்பாக விளம்பரம் செய்ய வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இதனால் வேட்பாளர்களாக நிற்பவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!