வெளியிடுங்கள்… இணைய தளத்தில்… கோர்ட் உத்தரவு

சென்னை:
இணைய தளத்தில் வெளியிடுங்கள்… வெளியிடுங்கள் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில், அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், குத்தகை மற்றும் குத்தகைதாரர்களின் விவரங்களை வெளியிடவும், ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

படம் உண்டு

மீ டூ புகார்கள் குறித்த மனு… தள்ளுபடி செய்தது டில்லி ஐகோர்ட்

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!