வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க கருத்து கேட்பு
சென்னை:
வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடந்தது.
கருத்து கேட்பு இயக்குநர் ஈராக் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S