வேன் விபத்தில சிக்கியது… ரூ. 1.60 கோடி மாயமானதாக புகார்

ராமநாதபுரம்:
எங்கே போச்சு… ரூ. 1.60 கோடி மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

ராமநாதபுரம், சுற்று பகுதி ஏ.டி.எம்., களில் பணம் நிரப்ப பல கோடி ரூபாய் தனியார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. கடலாடி அருகே மாயலாறு பகுதியில் இந்த வேன் விபத்தில் சிக்கியது. அப்போது வாகனத்தில் ரூ.1.60கோடி மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!